Description
கால்சியம் (Calcium) சத்து மிக அதிகமாக உள்ள தானியம் இது. எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு. ராகி கூழ், களி, தோசை மற்றும் புட்டு செய்ய பயன்படுத்தலாம்.





Reviews
There are no reviews yet.