Description
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட மிகவும் பழைமையான தானியம். இதில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு வலு சேர்க்கும். தினைப் பொங்கல், லட்டு மற்றும் பாயசம் செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.





Reviews
There are no reviews yet.